யாழில் இன்றும் ஒருவர் கொரோனாவுக்கு பலி
covid
jaffna
death
By Jaso
யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை மேலும் ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொக்குவிலைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நேற்றும் ஐவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி