தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka
By Harrish
திருகோணமலை(Trincomalee) - வானெல காவல்துறை பிரிவுக்குட்பட்ட, குளம் ஒன்றிலிருந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சடலம் நேற்று(02.01.2025) காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
வான்எல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய கொட்டகெடகே நிரோஷன் என்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரெ இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
அத்துடன், குறித்த நபர் கடந்த செவ்வாய்கிழமை(31.12.2024) மாலை விருந்தொன்றுக்கு சென்று வருவதாக, மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையிருந்து தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி