இலங்கைக்கு கப்பலில் வரவுள்ளவர்களுக்கு அடித்த அதிஷ்டம்
Sri Lanka
Sri Lanka visa
Department of Immigration & Emigration
By Sumithiran
இலங்கைக்கு கப்பல் மூலம் வரவுள்ள பயணிகளுக்கு ஒன்லைன் வீசா முறையை வழங்கவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
நான்கு நாட்களில் ஒன்லைன் வீசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகம் நிமல் குணவர்தன தெரிவித்துள்ளார்.
விசாவைப் பெறுவதற்கான கட்டணம்
அதன்படி, ஒன்லைன் விசாவைப் பெறுவதற்கான கட்டணம் USD 25 ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 56 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்