ஒன்மெக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: மீள வழங்கப்படவுள்ள பணம்

Lankasri Colombo Court of Appeal of Sri Lanka
By Aadhithya May 28, 2024 01:06 PM GMT
Report

ஒன்மெக்ஸ் (Onmax) பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய பணத்தை முதலீடு செய்து பணத்தை இழந்த வைப்பாளர்களுக்கு இரண்டு வருடங்களுக்குள் பணத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறித்த விடையத்தை இன்று (28) கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றில் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே (Thilina Gamage) முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, ​​அதன் பணிப்பாளர்கள் சார்பில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன (Anuja Premaratna) இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

சிறிலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

சிறிலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

வைப்பாளர்களுக்கு பணம்

குறிப்பாக, தனது நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்ட 61,000 வைப்பாளர்களுக்கு பணம் மீள வழங்கப்பட உள்ளதாக அதிபரின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

ஒன்மெக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: மீள வழங்கப்படவுள்ள பணம் | Onmax Depositors To Be Reimbursed In 2 Years

மேலும், செலுத்தப்பட வேண்டிய தொகை 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

வங்கிக் கணக்குகள்

தமது நிறுவனம் தொடர்பான வங்கிக் கணக்குகள் நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தடை நீக்கப்பட்டால், இரண்டு வருடங்களில் அது தொடர்பான பணத்தை வைப்பாளர்களுக்கு திருப்பிச் செலுத்த முடியும் எனவும்  சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

ஒன்மெக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: மீள வழங்கப்படவுள்ள பணம் | Onmax Depositors To Be Reimbursed In 2 Years

அத்துடன், பிரதிவாதிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு 25 கோடி ரூபாவை திருப்பி செலுத்த வேண்டியுள்ளதாக பணத்தை இழந்த வைப்பாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் அருட்சகோதரியின் கொடூர தாக்குதல் : காவல்துறையில் சரணடைந்த மாணவிகள்

யாழில் அருட்சகோதரியின் கொடூர தாக்குதல் : காவல்துறையில் சரணடைந்த மாணவிகள்

நீதவான் உத்தரவு

இதன்போது, தமக்கு செலுத்த வேண்டிய பணத்தின் அனைத்து விபரங்களையும் பிரதிவாதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வைப்பாளர்களுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஒன்மெக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: மீள வழங்கப்படவுள்ள பணம் | Onmax Depositors To Be Reimbursed In 2 Years

அதன் பின்னர், விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் கலந்துரையாடி உரிய பணத்தை மீளச் செலுத்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரித்து நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் பிரதிவாதிக்கு அறிவித்தார்.

யாழில் செல்வம் தரும் கறுவா நூல் வெளியீடு!

யாழில் செல்வம் தரும் கறுவா நூல் வெளியீடு!

மீண்டும் விசாரணை

 அதன் பின்னர், குறித்த முறைப்பாட்டை ஜூலை மாதம் 09 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், அன்றைய தினம் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்குமாறும் தரப்பினருக்கு நீதவான் கூறியுள்ளார்.

ஒன்மெக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: மீள வழங்கப்படவுள்ள பணம் | Onmax Depositors To Be Reimbursed In 2 Years

மேலும், இந்த வழக்கின் சந்தேகநபர்களான நிறுவனத்தின் 5 பணிப்பாளர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக் கட்சியின் காரியாலயத்திற்கு முன்பாக திடீர் பதற்றம்

மொட்டுக் கட்சியின் காரியாலயத்திற்கு முன்பாக திடீர் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025