கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய சோதனைச்சாவடிகள் திறப்பு
open
katunayake airport
check point
By Sumithiran
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்காக புதிதாக அமைக்கப்பட்ட ஐந்து சோதனைச் சாவடிகள் (check-in counters) இன்று திறந்து வைக்கப்பட்டன.
இதற்கமைய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள சோதனைக் கவுண்டர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி (GA Chandrasiri)தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி