பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க எதிரணி பேராதரவு

Prevention of Terrorism Act support sjb
By Vanan Mar 12, 2022 03:09 AM GMT
Report

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

நிறைவேற்று அதிகாரத்தை வழங்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீதித்துறையின் சுயாதீனத்தை அவமதிக்கும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

"அரசியலமைப்பு மற்றும் பொதுச் சட்டத்தினால் சட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறித்து, நிறைவேற்று அதிகாரத்திற்கு தேவையற்ற அதிகாரங்களை வழங்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தை அவமதிப்பதாக நாங்கள் நம்புகிறோம்."

இந்த மாத ஆரம்பத்தில், அரசாங்கத்தால் திருத்தப்பட்டதாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் வேலைத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த மாத ஆரம்பத்தில் ஆரம்பித்திருந்தது.

குறித்த மனுவில் கையொப்பமிடும் நிகழ்வு கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி முல்லைத்தீவு ஊடக மையத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

அன்று தொடக்கம் கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, மன்னார், நீர்கொழும்பு, ஹட்டன் ஆகிய பகுதிகளில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பொதுமக்களுக்கு மேலதிகமாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பல அரசியல் கட்சிகள், மத மற்றும் வெகுஜன அமைப்புக்கள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், பயங்கரவாதச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை முற்றாக நிராகரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், அதற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பையும் மக்களின் சுதந்திரத்தையும் சமநிலைப்படுத்தும் சட்டமூலமொன்றே அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016