நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளியில் வந்த வடகொரிய ஜனாதிபதி விடுத்த உத்தரவு
north korea
order
kim jonk un
By Sumithiran
மர்மதேசம் என அழைக்கப்படும் வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான தளத்தை, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த கட்டுமானத் திட்டம், தலைநகரம் மிகவும் நவீனமாகவும் நாகரிகமாகவும் இருப்பதற்கு முக்கியமானது என்றும் கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அதிபர் கிம் வலியுறுத்தியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
இதேவேளை வெளியான புகைப்படங்களிலும் வடகொரிய ஜனாதிபதி கடுமையாக மெலிந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி