வெளிநாடு பறந்த இலட்சக்கணக்கான இலங்கையர்கள்: வெளியான தகவல்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Dollars
By Shalini Balachandran Oct 07, 2026 04:22 PM GMT
Report

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 211,666 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

இவர்களில் 1,41,916 பேர் சொந்த முயற்சியிலும் மற்றும் 69,750 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலமாகவும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

ஷிரந்தியை மருத்துவமனைக்குக் அழைத்து செல்ல நீதிமன்றம் உத்தரவு

ஷிரந்தியை மருத்துவமனைக்குக் அழைத்து செல்ல நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்புப் பணியகம் 

வெளிநாடுகளுக்குச் சென்ற தொழிலாளர்களில் 134,761 ஆண்களும் மற்றும்76,905 பெண்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வெளிநாடுகளுக்குச் சென்ற தொழிலாளர்களில் 108,343 பேர் தொழில்முறைத் தொழிலாளர்கள் (professional workers) என தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடு பறந்த இலட்சக்கணக்கான இலங்கையர்கள்: வெளியான தகவல் | Over 211 000 Sl Migrant Workers Go Abroad In 2026

இதனிடையே, இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் செப்டம்பர் மாதத்திலேயே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

அந்த எண்ணிக்கையானது 29,752 என்பதுடன் மேலும் 2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றமாக (remittances) 6,131 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை...! வெளியான அறிவிப்பு

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை...! வெளியான அறிவிப்பு

நாளையதினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ள அரச நியமனம்

நாளையதினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ள அரச நியமனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025