“சிங்கள அதிகாரவர்க்கத்தினரின் தலையில் ஓங்கி அடித்த மரண அடி இது” பேரணி தொடர்பில் வ. கெளதமன் பேச்சு
srilanka
p2p
v-gowthaman
By Vasanth
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை நடத்தப்படும் போராட்டத்திற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ. கெளதமன் தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
இந்த அறவழி போராட்டம் புறநாநூற்று போராட்டமாக மாறுவதற்குள் உலகம் தமிழீழத்தை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிங்கள பேரினவாதிகளின் தலையில் அடிக்கப்பட்ட மரண அடியாக இது பார்க்கப்படுகின்றது.
தமிழீழ கனவு தகர்ந்தாலும், மக்கள் ஒடுக்குமுறைக்குள் இருந்தாலும் வடக்கு கிழக்கு மக்கள் மீண்டும் அறவழியில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி