கிளிநொச்சியில் இப்படியும் விஷமிகள் : பத்து ஏக்கர் நெல் திருட்டுத்தனமாக அறுவடை
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Independent Writer
Courtesy: siva


கிளிநொச்சி திருவையாறு பகுதியில் சுமார் 39 இலட்சம் ரூபா பெறுமதியான 10 ஏக்கர் நெல்லை திருட்டுத்தனமாக அறுவடை செய்துள்ளதாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் நேற்று(25) மாலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் பெரும்போக நெல்லே திருட்டுத்தனமாக அறுவடை செய்து உள்ளதாக கிளிநொச்சி காவல் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவில் நேற்று மாலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
கிளிநொச்சி காவல்துறை விசாரணை
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் கிளிநொச்சி காவல்துறையினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்