ஈரானுக்காக வந்த வடகொரியா! அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை

North Korea Middle East Iran-Israel War Ayatollah Ali Khamenei Iran-US Conflict
By Dilakshan Mar 11, 2026 12:14 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களை வட கொரியா கடுமையாக கண்டித்துள்ளது.

வடகொரிய வெளியுறவு அமைச்சக பேச்சாளர், இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கில் அமைதியை பாதித்து உலகளவில் பதற்றத்தை அதிகரிக்கும் சட்டவிரோத இராணுவ நடவடிக்கை என விவரித்துள்ளார்.

இந்த தகவலை வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் Korean Central News Agency வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா! துல்லியமாக கண்காணிக்கப்பட்டுள்ள இராணுவ நகர்வுகள்

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா! துல்லியமாக கண்காணிக்கப்பட்டுள்ள இராணுவ நகர்வுகள்


உச்சத் தலைவர் தேர்வு

மேலும், ஈரானின் அரசியல் அமைப்பில் வெளிநாட்டு தலையீடு நடைபெறக்கூடாது என்றும், மற்றொரு நாட்டின் அரசை பாதிப்புக்குள்ளாக்கும் அச்சுறுத்தல்கள் அல்லது இராணுவ நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வடகொரியா எச்சரித்துள்ளது.

ஈரானுக்காக வந்த வடகொரியா! அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை | Israel Us Attack On Iran North Korea Warns

இதேவேளை, ஈரானின் நிபுணர்கள் சபை புதிய உச்சத் தலைவரை தேர்வு செய்த முடிவை ஈரான் மக்களின் உரிமை மற்றும் தெரிவு என மதிப்பதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

மகனை உச்சத் தலைவராக நியமிக்க விரும்பாத கமேனி! ஈரானில் வெடித்துள்ள குழப்பம்

மகனை உச்சத் தலைவராக நியமிக்க விரும்பாத கமேனி! ஈரானில் வெடித்துள்ள குழப்பம்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அடுத்த நகர்வு! அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அடுத்த நகர்வு! அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025