அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா! துல்லியமாக கண்காணிக்கப்பட்டுள்ள இராணுவ நகர்வுகள்

China Middle East Iran-US Conflict
By Dilakshan Mar 11, 2026 02:58 AM GMT
Report

சீனாவுக்கு சொந்தமான ஒரு செயற்கைக்கோள் தரவு நிறுவனம் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை விண்வெளியில் இருந்து கண்காணித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மிசார்விஷன் என்ற ஷாங்காய் நிறுவனமே உயர் தரத்திலான செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டு, அமெரிக்க போர் விமானங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கடற்படை நகர்வுகள் குறித்த விவரங்களுடன் இணையத்தில் பகிர்ந்துள்ளது.

மகனை உச்சத் தலைவராக நியமிக்க விரும்பாத கமேனி! ஈரானில் வெடித்துள்ள குழப்பம்

மகனை உச்சத் தலைவராக நியமிக்க விரும்பாத கமேனி! ஈரானில் வெடித்துள்ள குழப்பம்


விமான தளங்கள்

இந்த படங்களில், ஒவ்டா விமானப்படை தளத்தில் இருந்த F-22 stealth போர் விமானங்கள் மற்றும் பிரின்ஸ் சுல்தான் விமான தளம், அல் உதீத் விமான தளத்தில் உள்ள அமெரிக்க இராணுவ இயக்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா! துல்லியமாக கண்காணிக்கப்பட்டுள்ள இராணுவ நகர்வுகள் | Us Military Movements China Satellite Images

Image Credit: MizarVision

மேலும், உலகின் மிகப்பெரிய அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான USS Gerald R. Ford இன் இயக்கங்களும் செயற்கைக்கோள் படங்களில் கண்காணிக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில், சீனாவின் பெரிய செயற்கைக்கோள் வலையமைப்பு மூலம் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இது தற்போதைய ஈரான் போரில் முக்கியமான புலனாய்வு அம்சமாக பார்க்கப்படுவதாகவும் சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா! துல்லியமாக கண்காணிக்கப்பட்டுள்ள இராணுவ நகர்வுகள் | Us Military Movements China Satellite Images

Image Credit: MizarVision

ஈரானின் தாக்குதல் 

எனினும், ஈரான் தனது தாக்குதல்களை வழிநடத்த இந்தப் படங்களைப் பயன்படுத்தியதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா! துல்லியமாக கண்காணிக்கப்பட்டுள்ள இராணுவ நகர்வுகள் | Us Military Movements China Satellite Images

Image Credit: MizarVision

இதேவேளை, இந்த படங்கள் வெளியான சில நாட்களுக்குப் பிறகே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதாக தெரியவருகிறது. 

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா! துல்லியமாக கண்காணிக்கப்பட்டுள்ள இராணுவ நகர்வுகள் | Us Military Movements China Satellite Images

Image Credit: MizarVision

அமெரிக்க - இஸ்ரேல் உளவாளிகளை சிறைபிடித்தது ஈரான்!

அமெரிக்க - இஸ்ரேல் உளவாளிகளை சிறைபிடித்தது ஈரான்!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அடுத்த நகர்வு! அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அடுத்த நகர்வு! அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024