கொடூரமாக கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிவிப்பு
pakistan
compensation
srilankan family
By Jaso
பாகிஸ்தானில் மத நிந்தனை செய்தார் எனத் தெரிவித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்குவதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு ஊடகமொன்றுடனான விசேட நேர்காணலில், பாகிஸ்தான் தகவல் தொடர்பாடல் அமைச்சரும், அரசாங்க ஊடகப் பேச்சாளருமான பவாத் செளத்திரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்