இலங்கை அரசின் மாபாதக செயல் - தமிழக முதல்வர் கடும் கண்டனம்
srilanka
protest
palanisaami
By Vasanth
யாழ்ப்பாணம் பல்கலை கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இரவோடு இரவாக இது இடிக்கப்பட்டமை உலகத் தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை அரசின் மாபாதக செயலுக்கும், அதற்கு துணை போன யாழ்ப்பாணம் பல்கலை கழக துணைவேந்தருக்கும் தனது டுவிட்டர் தளத்தில் கடுமையான கண்டனங்களை பதிவிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி