பெற்றோர்களின் மோசமான செயற்பாட்டால் பரிதாப நிலையில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் - வெளியான எச்சரிக்கை!

International day against Drug abuse & Illicit Trafficking Sri Lanka Sri Lankan Schools
By Pakirathan Dec 07, 2022 06:21 AM GMT
Report

இலங்கையில் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர்கள் பலரும் இந்த போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.

இவ்வாறு பெற்றோர்கள் போதைவஸ்துக்கு அடிமை ஆகியதன் விளைவாக ஏராளமான சிறுவர்கள் சிறுவர் காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த தகவலை சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

சிறுவர்களின் நிலை 

பெற்றோர்களின் மோசமான செயற்பாட்டால் பரிதாப நிலையில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் - வெளியான எச்சரிக்கை! | Parents Addicted Drugs In Sri Lanka Abandant Child

பெற்றோர்களின் இவ்வாறான செயல்பாடுகளால் சுமார் 12,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையான பெற்றோர்களின் பிள்ளைகள்  தங்கள் பாட்டி அல்லது தாத்தாவுடன் வைத்தியசாலைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடிமையான மாணவர்கள்

பெற்றோர்களின் மோசமான செயற்பாட்டால் பரிதாப நிலையில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் - வெளியான எச்சரிக்கை! | Parents Addicted Drugs In Sri Lanka Abandant Child

இதேவேளை, பாடசாலை மாணவர், மாணவிகளிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைக்கு அடிமையான மாணவர்களின் எண்ணிக்கை வேகமெடுத்துள்ளதாகவும், பாடசாலை விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பீர் குடிப்பது அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு எச்சரிக்கை

பெற்றோர்களின் மோசமான செயற்பாட்டால் பரிதாப நிலையில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் - வெளியான எச்சரிக்கை! | Parents Addicted Drugs In Sri Lanka Abandant Child

பயங்கரவாதத்தை விட கொடூரமானது இந்த போதைப்பொருள் பாவனை என்றும் இதனை தடுப்பதற்கு மக்கள் ஆர்ப்பட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான மோசமான செயற்படுகள் தீவிரமடைந்தால் நாட்டை கட்டி எழுப்ப வருங்கால சந்ததியே இருக்காது என்று சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026