முஸ்லிம் எம்.பிக்கள் உட்பட மூவர் அரசு பக்கம் தாவ தயார் -திரை மறைவில் இடம்பெறும் பேச்சுக்கள்
srilanka
colombo
parliament
By Vasanth
எதிர்க்கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசு பக்கம் தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயத்தை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொழும்பு ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது குறித்த மூன்று உறுப்பினர்களும் அரச தரப்புடன் சேரும் வகையில் இரகசிய பேச்சுக்களை நடத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மூன்று உறுப்பினர்களில் இருவர் முஸ்லிம் எம்.பிக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி