இது பிரிவினைக்கான நேரம் அல்ல - புதிய பிரதி சபாநாயகர் வெளியிட்ட தகவல் (படம்)
Sri Lanka Parliament
SLPP
Sri Lanka
Ajith Rajapakse
By Sumithiran
இது பிரிவினைக்கான நேரம் அல்ல, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
225 பேரைக் கொண்ட நாடாளுமன்றம் பிரிக்கப்பட்டால் மக்களின் கடமைகளை நிறைவேற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகராக பதவியேற்றதன் பின்னர் சபையில் உரையாற்றிய அஜித் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது,
நாடு முழுவதும் தொடர்பாக பேச வேண்டிய முக்கியமான நாளாக இன்று மாறியுள்ளது. நாடாளுமன்றத்தில் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் எனது நன்றி.
இன்று முதல் நான் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருக்கிறேன். அனைவரும் அதையே செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்