கொழும்பு மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு

Election Commission of Sri Lanka Badulla Colombo Parliament of Sri Lanka
By Sathangani Nov 03, 2026 06:26 AM GMT
Report

2026 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பெயர் பட்டியலின்படியும், 2026(1) மேலதிக வாக்காளர் பட்டியலின்படியும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அத்துடன் அரசியலமைப்பின் 98 ஆவது உறுப்புரையின் (8) ஆம் உட்பிரிவின் விதிகளுக்கு அமைவாக, ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு தேர்தல் மாவட்டம் ஒரு நாடாளுமன்ற ஆசனத்தைப் பெற்றுள்ள அதே நேரத்தில் பதுளை மாவட்டம் ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளது.

பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் நாமல்!

பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் நாமல்!

தேர்தல் ஆணைக்குழு

2024 பொதுத் தேர்தலில் 18 ஆக இருந்த கொழும்பு மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன் பதுளையின் ஒதுக்கீடு ஒன்பதிலிருந்து எட்டு ஆசனங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு | Parliamentary Seats Allocated To Colombo Increased

இந்தநிலையில் மீதமுள்ள 20 தேர்தல் மாவட்டங்களுக்கான ஒதுக்கீடுகள், 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் 2026 பிரதான வாக்காளர் பதிவேடு மற்றும் முதல் துணைப் பதிவேட்டின் கீழ் இலங்கையில் 17,534,397 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

அழுத்தத்தில் மக்கள்: நாட்டில் அதிகரித்த எரிபொருள் விலை - அமைச்சர் வெளியிட்ட தகவல்

அழுத்தத்தில் மக்கள்: நாட்டில் அதிகரித்த எரிபொருள் விலை - அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாடாளுமன்றத் தேர்தல்

இலங்கையின் தேர்தல் முறையின்படி, நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 196 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேசியப் பட்டியல் மூலம் மேலும் 29 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவதனால் நாடாளுமன்ற ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை 225 ஆக அமைந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு | Parliamentary Seats Allocated To Colombo Increased

திருத்தப்பட்ட இந்த ஒதுக்கீடு தற்போதைய நாடாளுமன்றத்தின் அமைப்பைப் பாதிக்காது எனவும் பொருந்தக்கூடிய தேர்தல் பதிவேட்டின் கீழ் நடத்தப்படும் எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்டப் பிரதிநிதித்துவத்தை நிர்ணயிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெதுரு ஓயா பெருக்கெடுப்பு : வடக்கிற்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு

தெதுரு ஓயா பெருக்கெடுப்பு : வடக்கிற்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி