அறிவிப்பிற்கு மாறாக அமுலானது மின்தடை -இருளில் மூழ்கியுள்ள கொழும்பின் சில பகுதிகள்
colombo
ceb
power cut
By Sumithiran
இன்றையதினம் மின்துண்டிப்பு இடம்பெறமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்திருந்த போதிலும் நாட்டின் சில பகுதிகளில் மின்தடைஅமுல்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த மின்தடை அமுலாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, வத்தளை, கல்கிஸை, இரத்மலானை, மஹரகம, பொரலஸ்கமுவ, நுகேகொடை, அக்குரஸ்ஸ, பிபில, கெக்கிராவ, மாலபே முதலான பகுதிகளில் மின் தடை இடம்பெற்றுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி