5 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு பிரதமருக்கு கடிதம்!
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lankan protests
Easter Attack Sri Lanka
By Kiruththikan
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க , பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
5 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கூறியே இக் கடிதம் பிரதமருக்கு எழுதப்பட்டுள்ளது.
“கோட்ட கோ கம” மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களைத் தாக்கியவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை ஆகியவை கேள்விகளில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது .

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்