எல்பிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர்

Auction Dollars Dasun Shanaka Rilee Rossouw Matheesha Pathirana
By Shadhu Shanker May 21, 2024 11:19 AM GMT
Report

லங்கா பிரீமியர் லீக் வரலாற்றில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

அதாவது, 120,000 அமெரிக்க டொலர்களுக்கு (3.5 கோடி இலங்கை ருபாய்) கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் (Colombo Strikers) அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் ஏலம் இன்று (21.05.2024) கொழும்பில் (Colombo) நடைபெற்று வருகின்றது.

குசல் மெண்டிஸ் விசா விவகாரம் : வெளியாகியுள்ள தகவல்

குசல் மெண்டிஸ் விசா விவகாரம் : வெளியாகியுள்ள தகவல்

அதிக தொகைக்கு வாங்கப்பட்ட பத்திரன

அதேவேளை இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷானக (Dasun Shanaka) 85,000 அமெரிக்க டொலர்களுக்கு (2.5 கோடி ருபாய்) கண்டி அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

lpl auction pathirana

அதற்கு அடுத்தபடியாக, தென்னாபிரிக்க வீரர் ரைலி ரோசோவ் (Rilee Rossow) 60,000 அமெரிக்க டொலர்களுக்கு ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியால் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பைக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் குடியேறப்போகும் இலங்கை அணியின் முன்னணி வீரர்!

உலகக் கோப்பைக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் குடியேறப்போகும் இலங்கை அணியின் முன்னணி வீரர்!

விற்கப்பட்ட வீரர்கள்

சமத் கோம்ஸ் - அமெரிக்க டாலர் 5,000 - கண்டி

ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய் (AFG) - USD 50,000 - தம்புள்ளை

அஹான் விக்கிரமசிங்க - அமெரிக்க டொலர் 5,000 - யாழ்ப்பாணம்

Alex Ross (AUS) - USD 20,000 - யாழ்ப்பாணம்

பவன் ரத்நாயக்க - அமெரிக்க டாலர் 5,000 - கண்டி

முஹம்மது வசீம் (யுஏஇ) - அமெரிக்க டாலர் 20,000 - கொழும்பு

இசுரு உதான - USD 100,000 - காலி

எஷான் மலிங்கா - அமெரிக்க டாலர் 5,000 - கண்டி

இசித விஜேசுந்தர - அமெரிக்க டொலர் 5,000 - கொழும்பு

லஹிரு சமரக்கோன் - அமெரிக்க டொலர் 13,000 - யாழ்

முகமது ஹஸ்னைன் (PAK) - USD 30,000 - கண்டி

மொஹமட் ஷிராஸ் - அமெரிக்க டாலர் 10,000 - காலி

கவின் பண்டார - அமெரிக்க டாலர் 5,000 - கொழும்பு

சதீச ராஜபக்ச - அமெரிக்க டாலர் 5,000 - காலி

சோஹான் டி லிவேரா - அமெரிக்க டாலர் 5,000 - தம்புள்ளை

ரணேஷ் சில்வா - அமெரிக்க டாலர் 5,000 - தம்புள்ளை

ஷெஹான் பெர்னாண்டோ - அமெரிக்க டாலர் 5,000 - கொழும்பு

விஷத் ரந்திக - அமெரிக்க டொலர் 5,000 - யாழ்

மல்ஷா தருபதி - அமெரிக்க டாலர் 25,000 - காலி

ஜாஹூர் கான் (யுஏஇ) – USD 10,000 – காலி

அசித்த பெர்னாண்டோ – அமெரிக்க டொலர் 40,000 – யாழ்ப்பாணம்

மதீஷ பத்திரன – USD 120,000 – கொழும்பு

கருகா சங்கேத் – USD 20,000 - கொழும்பு

நுவன் பிரதீப் - அமெரிக்க டாலர் 36,000 - தம்புள்ளை

பினுர பெர்னாண்டோ - அமெரிக்க டாலர் 55,000 - கொழும்பு

Jason Behrendorff (AUS) - USD 50,000 - யாழ்ப்பாணம்

நுவனிது பெர்னாண்டோ - அமெரிக்க டொலர் 34,000 - தம்புள்ளை

இப்திகார் அஹமட் (PAK) - USD 50,000 - தம்புள்ளை

திமுத் கருணாரத்ன- அமெரிக்க டொலர் 10,000 – கண்டி

தனுஷ்க குணதிலக்க – அமெரிக்க டொலர் 22,000 – தம்புள்ளை

ஷெவோன் டேனியல் – USD 20,000 – காலி

ரமேஷ் மெண்டிஸ் – USD 10,000 – கண்டி

ஏஞ்சலோ பெரேரா – அமெரிக்க டாலர் 20,000 – கொழும்பு

தசுன் ஷனக – USD 85,000 – கண்டி

சீன் வில்லியம்ஸ் – USD 20,000 – காலி

அகில தனஞ்சய – அமெரிக்க டொலர் 20,000 – தம்புள்ளை

பிரபாத் ஜயசூரிய – அமெரிக்க டொலர் 10,000 – காலி

பிரமோத் மதுஷன் – அமெரிக்க டொலர் 20,000 – யாழ்ப்பாணம்

லஹிரு குமார – அமெரிக்க டொலர் 30,000 – காலி

தஸ்கின் அகமது (BAN) – USD 50,000 – கொழும்பு

லஹிரு உதார - அமெரிக்க டொலர் 14,000 - தம்புள்ளை

ரஹ்மானுல்லா குர்பாஸ் (AFG) - USD 50,000 - கொழும்பு

துனித் வெல்லலகே - அமெரிக்க டாலர் 50,000 - கொழும்பு

சாமிக்க குணசேகர – USD 10,000 – கொழும்பு

சஹான் ஆராச்சிகே – அமெரிக்க டொலர் 20,000 – காலி

ஜனித் லியனகே – அமெரிக்க டொலர் 36,000 – காலி

அஷேன் பண்டார – அமெரிக்க டொலர் 28,000 – கண்டி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024