நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 95 ஆக உயர்வு.. நிலநடுக்கம் குறித்து வெளியாகிய அறிக்கை

Nepal Flood
By Dharu Aug 26, 2026 03:58 PM GMT
Report

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

சில மணி நேரங்களுக்கு முன்பு உயிரிழப்பு எண்ணிக்கை 31 என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 95 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 403 பேர் காணாமல் போயுள்ளனர்.

இவர்களில் 61 பேர் நேபாளர்கள் என்றும் 341 பேர் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை அள்ளுண்டு சென்ற வெள்ளம்

நேபாளத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை அள்ளுண்டு சென்ற வெள்ளம்

வெளியாகிய காரணம்

காணாமல் போனவர்களில் 200 பெண்களும், 203 ஆண்களும் அடங்குவதாக நேபாள அரச தரப்பு அறிக்கை வெளியட்டுள்ளது.

நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 95 ஆக உயர்வு.. நிலநடுக்கம் குறித்து வெளியாகிய அறிக்கை | People From 26 Countries Killed In Nepal Floods

இதில் சிக்கியவர்கள் 26 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உள்ளூர் நேரப்படி காலை 8.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து பனிச்சரிவு ஏற்பட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்கள் இன்னும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 26 காவல்துறையினர், 9 ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் 44 இராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் இப்போது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 2 மில்லியன் ரியால்

ஈரானில் இப்போது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 2 மில்லியன் ரியால்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026