வெளிநாடொன்றில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Pakistan
Weather
World
By Laksi
பாகிஸ்தானிய மாகாணத்தில் பனிப்பாறை உருகுவதால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் என எச்சரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றத்தால் பாகிஸ்தானில் ஏப்ரல் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மேலும் மோசமடையக் கூடும் என்றும், எந்த ஆபத்தும் நேராமல் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி