புதிய ஐனாதிபதியிடம் கேப்பாபிலவு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

Sri Lanka Army Mullaitivu Anura Kumara Dissanayaka Douglas Devananda Ranil Wickremesinghe
By Sathangani Oct 01, 2024 05:18 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

புதிய ஐனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கேப்பாபிலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் சொந்த காணிகளை விடுவிக்க கோரி கேப்பாபிலவு மக்கள் போராட்டம் நடத்தியமையால் ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இன்னும் 74 குடும்பங்களை சேர்ந்த 59.5 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் 2000 ஆயிரத்திற்கு மேற்பட்ட தென்னை மரங்கள் காய்த்துக்கொண்டிருக்கின்றதாகவும் இதில் வரும் வருமானத்தினை 16 ஆண்டுகளாக இராணுவத்தினர் எடுத்து வருகின்றார்கள் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மன்னாரில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான சாலையை உடன் மூடுமாறு உத்தரவு

மன்னாரில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான சாலையை உடன் மூடுமாறு உத்தரவு


ரணில் விக்ரமசிங்கவின் கருத்து 

இது குறித்த மேலும் கருத்து தெரிவித்த அவர்கள், “இந்த வருமானம் எங்கு செல்கின்றது என்பது தெரியவேண்டும். வரவு செலவு திட்டத்தில் இராணுவத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு வருவதுடன் புதிய ஜனாதிபதி செலவீனங்களை குறைத்து வரும் நிலையில் எங்கள் வருமானங்களை இராணுவத்தினர் பெற்று வருகின்றார்கள்.

புதிய ஐனாதிபதியிடம் கேப்பாபிலவு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை | People Request To Sl President Release The Lands

கடந்த காலங்களில் எங்கள் நிலம் முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகமாக காணப்பட்ட நிலையில் தற்போது 59ஆவது படைப்பிரிவு என்ற குறுகிய இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளார்கள்.

இந்த காணிக்குள் பொதுச்சொத்தாக பாடசாலை, பொதுநோக்கு மண்டபம், கூட்டுறவுச் சங்கம், ஆலயம், சுடலை என்பன காணப்படுகின்றது.

இறுதியாக ரணில் விக்ரமசிங்கவினை (Ranil Wickremesinghe) புதுக்குடியிருப்பில் வைத்து நாங்கள் நேரடியாக கேட்டபோது காணியினை விடுவித்துதான் ஐனாதிபதி தேர்தல் நடக்கும் என்று சொன்னார்கள். காணிவிடுவிப்பு விடயம் டக்ளஸ் தேவானந்தாவின் (Douglas Devananda) கையில் கொடுத்துள்ளதாகவும் நாங்கள் அறிந்தோம்.

நாடாளுமன்ற தேர்தல் 2024 : பொதுஜன பெரமுனவின் அதிரடித் தீர்மானம்!

நாடாளுமன்ற தேர்தல் 2024 : பொதுஜன பெரமுனவின் அதிரடித் தீர்மானம்!

மனு கையளிக்கவுள்ளனர்

தயவு செய்து எங்களின் புது ஐனாதிபதியான அநுரகுமார திசாநாயக்க நல்லது செய்கின்றார். ஐனாதிபதி தேர்தலுடன் உங்கள் விடயங்கள் முடியவில்லை தொடர்ந்தும் கேப்பாபிலவு மக்களின் காணிகளை நீங்கள் விடுவித்து தந்தால் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெறவைப்போம்.

புதிய ஐனாதிபதியிடம் கேப்பாபிலவு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை | People Request To Sl President Release The Lands

எங்கள் காணி விடயம் தொடர்பில் புதிதாக வந்துள்ள வடமாகாண ஆளுநர் வேதநாயகம் அவர்களிடமும் விரைவில் மனு கையளிக்கவுள்ளோம்.

நாங்கள் இன்னும் எங்கள் சொந்த இடங்களில் சந்தோசமாக வாழவில்லை. புதிய ஐனாதிபதி எங்கள் விடயத்தினையும் தீர்த்து தரவேண்டும்.

எங்கள் கால்நடைகள் கூட மேய்ச்சல் தரவை இல்லாத நிலையில் பாரியளவிலான நிலப்பரப்பில் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கின்றார்கள். கால்நடையினை நம்பி வாழும் எங்கள் இடங்களை விடுவிக்கவேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

பொதுத் தேர்தலுக்கான ரணில் - சஜித் கூட்டணி குறித்து வெளியான தகவல்

பொதுத் தேர்தலுக்கான ரணில் - சஜித் கூட்டணி குறித்து வெளியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012