பால்மாவுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
people
milk powder
long que
By Jaso
நாட்டில் தற்போது பால்மாவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பால்மாவுக்கு மக்கள் அலைந்து திரிவதை காணமுடிகிறது.
இதன்படி ஹட்டன் பழைய சந்தை தொகுதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் பால்மா பொதிகளை கொள்வனவு செய்ய அதிகளவான மக்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சதொச விற்பனை நிலையத்தில் கையிருப்பில் இருந்த பால்மா பைக்கற்றுகளை நுகர்வோருக்கு பகிர்ந்து விற்பனை செய்தாக சதொச விற்பனை நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.