நாடாளுமன்றில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
srilanka
parliment
gl peris
By Vasanth
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த தகவலை கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (08) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் பணியாளர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி