வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடு வழங்கி வைப்பு

Trincomalee Sri Lanka Sri Lankan Peoples
By Dhilak Aug 06, 2024 09:58 PM GMT
Report

திருகோணமலை (Trincomalee) மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் நிரந்தர வீடுகள் நிர்மாணித்து  பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. ஏம். பாரிஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

யுத்தம் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு மிக நீண்டகாலம் நிரந்தர வீடுகள் இன்றி கஷ்டம் அனுபவிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் 4ம் கட்டத்தில் 25 வீடுகள் நிர்மாணிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டன.

ஜனாதிபதித் தேர்தல் களம்: மொட்டுக் கட்சியை புறக்கணித்த தம்மிக்க

ஜனாதிபதித் தேர்தல் களம்: மொட்டுக் கட்சியை புறக்கணித்த தம்மிக்க


வீடுகள் வழங்கி வைப்பு

பெல்ஜிய நாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனமான செலவிப் (SELAVIP) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக ஆறு பயனாளிகளுக்கு இந்த வீடுகள் கையளிக்கப்பட்டன.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடு வழங்கி வைப்பு | Permanent Houses For Families Living Poverty Line

திருகோணமலை மாவட்டத்தில் விளாங்குளம், இலுப்பைக்குளம், சல்லி மற்றும் ஆத்திமோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு குறித்த வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, திருகோணமலை மக்கள் சேவை மன்றம் இதுவரைக்கும் ஏறத்தாழ 150 இற்கும் மேற்பட்ட நிரந்தர வீடற்றவர்களுக்கு உள்ளுர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

பாரிஸ் ஒலிம்பிக் - தகுதி நீக்கம் செய்யப்பட்ட அருண தர்ஷன: வெளியான காரணம்

பாரிஸ் ஒலிம்பிக் - தகுதி நீக்கம் செய்யப்பட்ட அருண தர்ஷன: வெளியான காரணம்

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி