நுரையீரல், ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு! வைத்தியர் கூறும் ஆலேசனை
Asthma Problems
By Chanakyan
ஆஸ்ம நோயாளர்கள் மற்றும் நுரையீரல் நோயாளர்கள் இருமும் போது அதிக சளி வெளியேறும் போது இரத்தமும் வெளியேறுகின்றது என் சிரமத்தோடு இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வாக கற்கண்டு கசாயம் அல்லது பனங்கட்டிக் கசாயம் பயன்படுத்த முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.
இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது, மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் கூறுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்