உலகை அச்சுறுத்தும் கொரோனாவின் ஐந்தாவது அலை
COVID-19
Ministry of Health Sri Lanka
By Dharu
கொரோனா தொற்றின் ஐந்தாவது அலை தற்போது உலகளாவிய ரீதியில் ஆரம்பமாகியள்ளது.
தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் கொரோனா தொற்றின் 5-வது அலையில் ஒமைக்ரானின் பிஏ.5 வகையின் தாக்கம் தற்போது வேகமாக பரவி வருகின்றது.
இந்த தகவல்களை அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் கெல்லி போர்ட்டலாட்டினோ தெரிவித்துள்ளார்.
புதிய தொற்றாளர்கள்

கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் மாத்திரம் 6541 புதிய தொற்றாளர்கள் உருவாகியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை வரை அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,252,383 ஆக காணப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது..
மேலும், தொற்றால் அங்கு 217,414 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி