ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக மனுத்தாக்கல் : நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு!

Roshan Ranasinghe Sri Lanka Cricket Sri Lanka Court of Appeal of Sri Lanka
By Eunice Ruth Nov 29, 2023 03:09 PM GMT
Report

சிறிலங்காவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், சட்டத்தரணி ஒருவரால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரரான சட்டத்தரணி டிமிட்ரி ஷிராஸ் அகஸ்டஸ் பீட்ராஞ்செலி, சட்டத்தரணி சுபாஷினி ஜே மூலம் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

தண்டனை

இந்த குற்றச்சாட்டுக்கு உரிய தண்டனையை ரொஷான் ரணசிங்கவுக்கு வழங்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.          

ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக மனுத்தாக்கல் : நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு! | Petition Against Roshan Ranasinga Contempt Court

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ரணிலின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்ட இடைக்கால அறிக்கை : மறுசீரமைக்கப்படவுள்ள தொடருந்து திணைக்களம்!

ரணிலின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்ட இடைக்கால அறிக்கை : மறுசீரமைக்கப்படவுள்ள தொடருந்து திணைக்களம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022