ஊரடங்கு காலத்தில்....! - வெளியான அறிவிப்பு
Curfew
Hospitals in Sri Lanka
By Kanna
ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலங்களில் அரச மற்றும் தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து மருந்தகங்களும் இரவு 7:00 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்