பிள்ளையார் சிலையில் நெய் வடியும் அதிசயம் - 40 வருட கோவிலுக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம்
Monaragala
Astrology
By pavan
மொணராகலை, பாராவில கும்புக்கன என்னும் இடத்தில் உள்ள சிறி கருமாரியம்மன் ஆலயத்தில் உள்ள பிள்ளையார் சிலையில் கடந்த சில நாட்களாக நெய் வடிகிறது.
குறித்த பிள்ளையார் சிலையில் 2023.01.10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நெய் வடிந்து வருகிறது.
அதேவேளை, நெய் வடியும் பகுதியை கழுவிய போதும் இடைவிடாது நெய் வடிந்து வருவதாகவும் ஆலயத்தார் தெரிவிக்கின்றனர்.
40 வருட பழமை
இந்த ஆலயம் மொணராகலை பிரதேசத்தின் சக்தி வாய்ந்த ஆலயம் எனவும் குறித்த சிலை 40 வருட பழமை வாய்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த மக்கள் குறித்த சிலையை பார்வையிட்டு வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்