பரபரப்பாகும் பிள்ளையான் விவகாரம்..! இன்று விசாரணைக்கு வரும் வழக்கு

2019 Sri Lanka Easter bombings Pillayan Easter Attack Sri Lanka Crime Branch Criminal Investigation Department Crime
By Thulsi Oct 31, 2025 02:06 AM GMT
Report

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமைகள் மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை இன்றைய தினம் நடைபெற உள்ளது.

இதன் நிமித்தம் பிள்ளையானின் சட்டத்தரணியான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று பிள்ளையானை சந்தித்தார். இதன்போது வழக்கு தொடர்பாக அவருடன் கலந்துரையாடினார் என்று உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று அரசாங்கம் தெரிவித்து வருகிறது.

பேராசிரியர் ரவீந்திரநாத்தை பிள்ளையானுக்கு யார் என்றே தெரியாதாம்! கம்மன்பிலவின் அடுத்த சர்ச்சை

பேராசிரியர் ரவீந்திரநாத்தை பிள்ளையானுக்கு யார் என்றே தெரியாதாம்! கம்மன்பிலவின் அடுத்த சர்ச்சை

நீதிமன்றத்தில் விசாரணைக்கு 

எனினும் 2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.

பரபரப்பாகும் பிள்ளையான் விவகாரம்..! இன்று விசாரணைக்கு வரும் வழக்கு | Pillayan Case Come For Hearing Today

இவ்வாறு காணமல் போயிருக்கும் பேராசிரியர் யார் என்பது கூட பிள்ளையானுக்கு தெரியாது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையில் எவ்வித அடிப்படையும் இல்லை எனவும் இதனூடாக தனது உரிமை மீறப்பட்டுள்ளது என்று அறிவித்து உத்தரவிடுமாறு கோரி பிள்ளையான் தாக்கல் செய்த எழுத்தாணை மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பிள்ளையான் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குற்றவாளிகள் கைகளுக்கு ஆயுதங்கள் சென்ற விதம்! உண்மைகளை உடைக்கும் அநுர

குற்றவாளிகள் கைகளுக்கு ஆயுதங்கள் சென்ற விதம்! உண்மைகளை உடைக்கும் அநுர

அரசாங்கமே மிகப்பெரிய அச்சுறுத்தல்! அச்சத்தில் சஜித் தரப்பு

அரசாங்கமே மிகப்பெரிய அச்சுறுத்தல்! அச்சத்தில் சஜித் தரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021