பிள்ளையான் கைது விவகாரத்தில் ஞானசார தேரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

Anura Kumara Dissanayaka Pillayan Current Political Scenario
By Shalini Balachandran Apr 22, 2026 01:08 AM GMT
Report

தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானிடம் இருந்து மிக முக்கியத் தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட்ட அறிவிப்பு உண்மைக்குப் புறம்பானது என்று கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “பிள்ளையான் கைது செய்யப்பட்ட போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய மிக முக்கியமான தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக ஜனாதிபதியும் அமைச்சர்களும் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர்.

மத்திய கிழக்கின் வல்லரசாக இஸ்ரேல்...! நெதன்யாகு முழக்கம்

மத்திய கிழக்கின் வல்லரசாக இஸ்ரேல்...! நெதன்யாகு முழக்கம்

உத்தியோகபூர்வ ஆவணங்கள்

எனினும், ஓராண்டுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் அந்தத் தகவல்கள் இல்லை, அவை மாயமாகியுள்ளன.

பிள்ளையான் கூறியதாகச் சொல்லப்படும் தகவல்களை அந்த அறிக்கை உறுதிப்படுத்தவில்லை.

பிள்ளையான் கைது விவகாரத்தில் ஞானசார தேரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு! | Pillayan Investigation Reports Fake Claims Sl

குறிப்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சமர்ப்பித்த B அறிக்கையில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை.

மட்டக்களப்புச் சிறையில் இருந்தபோது சஹ்ரான் ஹாஷிமின் குழுவினருக்கும் பிள்ளையானுக்கும் இடையில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதாக அசாத் மௌலானா குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களில் இத்தகைய தகவல்கள் ஏன் இடம்பெறவில்லை ? அரசியல் இலாபங்களுக்காகக் கூறப்பட்ட இத்தகைய கருத்துக்கள், உண்மைக்கு அப்பாற்பட்டவை என்பது இப்போது நீதிமன்ற அறிக்கைகளின் ஊடாகத் தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பு...! சிவிகே வெளியிட்ட முக்கிய தகவல்

இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பு...! சிவிகே வெளியிட்ட முக்கிய தகவல்

டூஸ்கா கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல்: ஐநாவிற்கு ஈரான் அனுப்பிய அவசரக் கடிதம்

டூஸ்கா கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல்: ஐநாவிற்கு ஈரான் அனுப்பிய அவசரக் கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்