சுற்றுலாப் பயணிகளின் வருகையை 50 இலட்சமாக அதிகரிக்க திட்டம்: சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டு

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Tourism Sri Lanka Sagala Ratnayaka
By Sathangani Apr 11, 2024 03:14 AM GMT
Report

வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஐம்பது இலட்சமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.

இதன்போது நாளாந்தம் 500 டொலர்கள் வரையில் செலவு செய்யக்கூடிய சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு முகத்துவாரத்தில் நேற்று முன்தினம் (09) நடைபெற்ற ரன்திய உயன வீட்டுத் தொகுதியை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்விலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசியலில் இருந்து ஒதுங்குங்கள் : முன்னாள் அதிபர்களுக்கு பகிரங்க அறிவிப்பு

அரசியலில் இருந்து ஒதுங்குங்கள் : முன்னாள் அதிபர்களுக்கு பகிரங்க அறிவிப்பு

இலங்கையின் பொருளாதார நெருக்கடி 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் 

”இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு சுமூகமான நிலைக்கு வந்துள்ளது. நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அதிபர் ஏற்படுத்தினார். அவருக்கு இருக்கின்ற சர்வதேச தொடர்புகளே அதற்கு காரணமாகும்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை 50 இலட்சமாக அதிகரிக்க திட்டம்: சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டு | Plan To Increase Tourist Arrivals To 50 Lakh To Sl

மேலும், மற்றொரு பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் இருக்கும் வகையிலான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கையின் பொருளாதாரம் மீது நம்பிக்கை இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இன்று நம்பிக்கையுடன் நாட்டிற்கு வருகிறார்கள்.

அத்துடன், இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை அதிபர் ஏற்கனவே தயாரித்துள்ளார். அதன் மூலம் வருமானத்தைப் பலப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.

நாட்டில் அதிகரித்த வெப்பநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் அதிகரித்த வெப்பநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

2019 ஆம் ஆண்டில், 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். அந்த இலக்கை மீண்டும் அடைய முடியும். இத்தொகையை 25 இலட்சமாக அதிகரிக்கவும் வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஐம்பது இலட்சமாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை 50 இலட்சமாக அதிகரிக்க திட்டம்: சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டு | Plan To Increase Tourist Arrivals To 50 Lakh To Sl

இதன்போது நாளாந்தம் 500 டொலர்கள் வரையில் செலவு செய்யக்கூடிய சுற்றுலா பயணிகளை அழைத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக தென்னிந்தியாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை அதிபர் ஏற்கனவே ஆரம்பித்துள்ளார்

விவசாயத்தை நவீனமயப்படுத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போருக்கு தயாராகுங்கள் : வடகொரிய அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு

போருக்கு தயாராகுங்கள் : வடகொரிய அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு

மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படல் 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், அதிக வருமானத்தை அடைவதற்குமான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை 50 இலட்சமாக அதிகரிக்க திட்டம்: சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டு | Plan To Increase Tourist Arrivals To 50 Lakh To Sl

உறுமய திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கப்படுகின்றன. மக்களுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டமும் இன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் கடந்த இரண்டு வருடங்களில் செய்யப்பட்டுள்ளன.

நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டு, இரண்டு வருடங்களில் புதிய பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. எனவே ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.” என்று தெரிவித்தார்.

ஈரான் மீது நேரடித் தாக்குதல் : மிரட்டுகிறது இஸ்ரேல்

ஈரான் மீது நேரடித் தாக்குதல் : மிரட்டுகிறது இஸ்ரேல்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026