இந்தியாவும் தமிழர் தரப்பும் ஓர் தளத்திள் சந்திக்குமா?
india
Suresh Premachandran
tamil side
By Vanan
இந்தியாவும் தமிழர் தரப்பும் பேசுவதற்கான ஒரு தளம் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran).
எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை வலியுறுத்தியிருந்தார்.
பூகோள அரசியலில் இலங்கையின் நிலை தொடர்பிலும், அதற்கு தமிழர்கள் ஆற்றிக்கொண்டிருக்கும் எதிர்வினைகள் குறித்தும் கடந்த செய்திகளுக்கு அப்பால் பல விடயங்களை தந்திருந்தது.
அந்நிகழ்ச்சியின் நிறைவுப்பகுதியில் முன்வைக்கப்பட்ட பல விடயங்களின் தொடர்ச்சியாய் வருகிறது இவ்வார செய்திகளுக்கு அப்பால்,
பகுதி - 1
பகுதி - 2
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி