இந்தியாவுக்கு சிறிலங்கா கொடுத்துள்ள உறுதிமொழி

srilanka india arrest fisherman
By Vanan Oct 20, 2021 04:46 PM GMT
Report

சிறிலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்தொழிலாளர்கள் 23 பேரும் இன்னும் பத்து நாட்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் ஒருவர் இந்தியாவுக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ். காரைநகர் கடற்பரப்பில் காணாமல் போன தமிழக கடற்தொழிலாளரின் உடலம் இன்று வடக்கில் கரையொதுங்கிய நிலையில், சிறிலங்கா தரப்பில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் தமிழக இழுவைப்படகுகளை மையப்படுத்திய முறுகல்நிலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களின் நிலைமை குறித்து அவர்களின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதனையடுத்து கைதான 23 கடற்தொழிலாளர்களை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுமே குரல்கொடுத்துள்ளன.

இந்தப் பிரச்சினையில், உடனடியாக பிரதமர் நரேந்திரமோடி தலையிட்டு நிரந்தரத் தீர்வு காணவேண்டுமென திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இந்த பிரச்சினைக்கு தீர்வுகோரியுள்ளார்.

இந்திய சிறிலங்கா இராணுவத்தின் எட்டாவது கூட்டுப் பயிற்சி நடத்திய நிலையில் தமிழக கடற்தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026