காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியின் மனைவியின் அவல நிலை! என் இனமே என் சனமே
அதிகரித்துக் கொண்டு செல்லும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும் வாழ்க்கையினை முன்னேற்ற முடியாத ஒரு சூழலில் வாழ்ந்து வருவதாகவும் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியின் மனைவியின் கண்ணீரோடு குறிப்பிடுகின்றார்.
வெறுமனே 15ஆயிரம் ரூபா சம்பளத்தில் பால்விற்பனை நிலையத்தில் வேலை செய்வதாகவும் அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் வெறிக்கோஸ் நோயினால் பாதிக்கப்பட்ட தாயினைப் பராமரிப்பதுடன், குடும்பத்தினையும், பிள்ளையின் கல்வியினையும் பாரக்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பயனாளியின் பெயர் - உதயகுமார் விஜயரஞ்சினி. இடம் - இராமநாதன் கமம் , மருதன்நகர் , கிளிநொச்சி இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600 இவர்கள் தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 20 மணி நேரம் முன்