மொட்டு கட்சிக்கு விழுந்த பலத்த அடி
Sri Lanka Podujana Peramuna
Sri Lanka Budget 2022
By Sumithiran
பொதுஜன பெரமுன படுதோல்வி
இன்று நடைபெற்ற அலவ்வ உள்ளூராட்சி சபைக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ஆளும் பொதுஜன பெரமுன படுதோல்வியடைந்துள்ளது.
சபையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 28 ஆக உள்ளதுடன், ஆளும் பொதுஜன பெரமுனவிற்கு15 பேர் உள்ளனர்.
ஆனால் வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 18 வாக்குகளும் ஆதரவாக 9 வாக்குகளும் பதிவாகின.
மொட்டு உறுப்பினர்களில் 9 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததோடு 5 பேர் மாத்திரம் ஆதரவாக வாக்களித்தனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்