பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் மாயம் : இளங்குமரன் எம்.பியின் அறிவிப்பு

Jaffna Sri Lanka Navy Sri Lanka Fisherman Karunananthan Ilankumaran
By Theepan May 31, 2026 09:32 AM GMT
Report

பருத்தித்துறையில் இருந்து கடற்றொழிலுக்கு போன நிலையில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த கடற்றொழிலாளர்களை இந்திய கடல் எல்லைப்பகுதியை அண்மித்து தேடுதல் நடத்த இந்திய அரசின் அனுமதியை பெற்று, தேடுதல் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பருத்தித்துறையில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தேடும் பணிகள் தீவிரம்

பருத்தித்துறையில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தேடும் பணிகள் தீவிரம்

கடுமையான முயற்சிகள்

அவர் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் , கடற்படையினர் நீண்ட தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.

பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் மாயம் : இளங்குமரன் எம்.பியின் அறிவிப்பு | Point Pedro Fishermen Disappear Ilamkumaram

தேடுதல் பணிகள் விஸ்தரிக்கப்பட்டு, இந்திய கடல் எல்லை பகுதியை அண்மித்த இடங்களிலும் தேடுதல் நடாத்த இந்திய அரசாங்கத்தின் அனுமதிகளை பெற்று தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

தடயறி (GPS) ஊடாக அவர்களின் படகுகளின் இடத்தை கண்டறிய கடுமையான முயற்சிகள் எடுத்துள்ள போதிலும் அவை தொடர்பில் கண்டறிய முடியவில்லை. அத்துடன் ட்ரோன் ஊடாக கடற்பகுதியில் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்“ என தெரிவித்தார்.

கடலில் நீராடும் போது மாயமான மாணவர்களின் சடலங்கள் மீட்பு!

கடலில் நீராடும் போது மாயமான மாணவர்களின் சடலங்கள் மீட்பு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026