கத்தோலிக்க அருட்தந்தையை தாக்கிய காவல்துறை: நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

Sri Lanka Police Law and Order NPP Government
By Kanooshiya Jan 26, 2026 10:55 AM GMT
Report

கத்தோலிக்க அருட்தந்தையை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பேர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (26.01.2026) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

யாழ். இந்துவின் சிவலிங்கம் அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

யாழ். இந்துவின் சிவலிங்கம் அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

உத்தரவு

மேலும், எதிர்வரும் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கத்தோலிக்க அருட்தந்தையை தாக்கிய காவல்துறை: நீதிமன்றின் அதிரடி உத்தரவு! | Police Attack Catholic Priest Six People Remanded

கத்தோலிக்க அருட்தந்தை உத்தரவை மீறி, தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

இதேவேளை, காவல்துறையினரின் குறித்த நடவடிக்கை தொடர்பில் கத்தோலிக்க பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை அண்டி U.S இன் மெகா கடற்போரணி கண்காணிக்க முடியாத இரகசிய பயணம்!

இலங்கையை அண்டி U.S இன் மெகா கடற்போரணி கண்காணிக்க முடியாத இரகசிய பயணம்!

டித்வா புயலால் அழிக்கப்பட்ட வீடுகளை கட்டியெழுப்ப நில நன்கொடைகளை எதிர்பார்க்கும் அரசாங்கம்

டித்வா புயலால் அழிக்கப்பட்ட வீடுகளை கட்டியெழுப்ப நில நன்கொடைகளை எதிர்பார்க்கும் அரசாங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016