காவல்துறை தடுப்பு பிரிவில் வைக்கப்பட்டிருந்த பணம் மாயம்! எடுக்கப்பட்ட மாற்று நடவடிக்கை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By pavan
அதிகாரிகளின் கவயீனம்
காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவில் வழக்குப் பொருட்களில் ஒன்றாக வைக்கப்பட்டிருந்த சுமார் 26 லட்சம் ரூபா பணம் காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பணத்தொகை இரண்டு வாரங்களுக்கு முன்னரே காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த பணத்திற்கு பொறுப்பாக இருந்த எந்தவொரு அதிகாரிக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மாற்று நடவடிக்கை
மாறாக இந்தப் பணத்தை வேறு ஓர் சுற்றிவளைப்பின் போது மீட்கப்படும் பணத்தைக் கொண்டு ஈடு செய்து கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக காவல்துறை உள்ளக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி