யாழ் நகரில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!
Police
Jaffna
Corona Virus]
By Vasanth
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்துவதற்காகவும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பிரதான நகரங்களில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலும் யாழ்ப்பாண பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெனான்டோ தலைமையில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி