மதுபோதையில் மாணவிகளிடம் காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரீக செயல்

Sri Lanka Police Sri Lanka Child Abuse
By Shalini Balachandran Feb 17, 2025 10:15 PM GMT
Report

முல்லைத்தீவில் (Mullaitivu) மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (17) முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - மல்லாவி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் - புடினின் நேரடி சந்திப்பு

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் - புடினின் நேரடி சந்திப்பு

விளையாட்டுப் போட்டி

முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலையில் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.

மதுபோதையில் மாணவிகளிடம் காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரீக செயல் | Police Officer Abusing Female Students Mullaitivu

இந்தநிலையில், முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில் புகுந்த காவல்துறை உத்தியோகத்தர், மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து தகாதமுறையில் ஈடுபட முற்பட்ட போது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

மூன்று மாணவிகளுடன் இவ்வாறு தவறாக நடக்க அவர் முற்ப்பட்டுள்ள நிலையில், மாணவிகள் குறித்த விடயத்தை வெளியே கூறியதன் பின்னர் அங்கிருந்தவர்கள் குறித்த காவல்துறை உத்தியோகத்தருடன் முரண்பட்டுள்ளனர்.

மீண்டும் ஆரம்பித்த காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் போக்குவரத்து சேவை

மீண்டும் ஆரம்பித்த காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் போக்குவரத்து சேவை

காவல்துறை தரப்பு 

இதையடுத்து, சம்பவம் குறித்து மல்லாவி காவல் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுபோதையில் மாணவிகளிடம் காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரீக செயல் | Police Officer Abusing Female Students Mullaitivu

குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மதுபோதையில் இருந்தார் என்பதனை உறுதிப்படுத்துவதற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை தரப்பு குறித்த காவல்துறை உத்தியோகத்தரை தப்பிக்க வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூமியை தாக்கவிருக்கும் குறுங்கோள் : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

பூமியை தாக்கவிருக்கும் குறுங்கோள் : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022