உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் - புடினின் நேரடி சந்திப்பு

Donald Trump Vladimir Putin World
By Shalini Balachandran Feb 17, 2025 09:25 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) இருவரும் சவுதி அரேபியாவில் (Saudi Arabia) சந்திக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரம்ப்பும் மற்றும் புடினும் கடந்த வாரம் தொலைபேசியில் உரையாடியதாக கூறப்பட்ட நிலையில், குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், உக்ரைன் (Ukraine) மற்றும் ரஷ்யா போரை நிறுத்த புடினை சவுதி அரேபியாவில் ட்ரம்ப் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை வெளியேற்றிய அமெரிக்க வங்கிகள்

பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை வெளியேற்றிய அமெரிக்க வங்கிகள்

வெளியுறவுக் கொள்கை

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில், ரியாத் நகரில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ரஷ்யாவை யார் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்பது தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் - புடினின் நேரடி சந்திப்பு | Trump And Putin To Meet Directly Over Ukraine War

இருப்பினும், முந்தைய அறிக்கைகள் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதிநிதிகளில் இருக்கலாம் என தெரிவிக்கின்றது, புடின் மற்றும் ட்ரம்ப் இடையிலான சந்திப்புக்கும் பிரதிநிதிகள் குழு தயாராகும் என Axios தெரிவித்தது.

இதனைபோல், நீண்டகால வெளியுறவுக் கொள்கை தூதர் யூரி உஷாகோவ், வெளியுறவு புலனாய்வு சேவை தலைவர் செர்ஜி நரிஷ்கின் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் குழுவை புடின் கூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூமியை தாக்கவிருக்கும் குறுங்கோள் : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

பூமியை தாக்கவிருக்கும் குறுங்கோள் : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வெளியுறவு அமைச்சர் 

அமெரிக்காவின் சார்பில் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் உக்ரைன், ரஷ்யாவுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் கீத் கெலொக் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் - புடினின் நேரடி சந்திப்பு | Trump And Putin To Meet Directly Over Ukraine War

அத்துடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோ மற்றும் ஜனாதிபதி புடினின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யுரி உஷாகவ் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

மேலும், வாஷிங்டன் மற்றும் மாஸ்கோ இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க டிமிட்ரிவ் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட கொடூரம் : பலியான 48 பெண்கள்

தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட கொடூரம் : பலியான 48 பெண்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026