ஹெரோயின் கடத்திய காவல்துறை அதிகாரி சிக்கினார்

Sri Lanka Police Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation Crime
By Sumithiran Nov 03, 2023 04:54 PM GMT
Report

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட காவல்துறை கான்ஸ்டபிள் உட்பட 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹக்மன தெனகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

18 மற்றும் 38 வயதுடையவர்கள் 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெனகம, ஹக்மன, கதிர்காமம் மற்றும் திஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 மற்றும் 38 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

ஹெரோயின் கடத்திய காவல்துறை அதிகாரி சிக்கினார் | Police Officer Caught Smuggling Heroin

ஹமாஸ் அமைப்பு பிடித்துச் சென்ற இலங்கையர் உயிரிழப்பு

ஹமாஸ் அமைப்பு பிடித்துச் சென்ற இலங்கையர் உயிரிழப்பு

காவல்துறை கான்ஸ்டபிளின் வீட்டில் 

ஹக்மன, தெனகம மேற்கு பிரதேசத்தில் உள்ள காவல்துறை கான்ஸ்டபிளின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​அங்கு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஹெரோயின் கடத்திய காவல்துறை அதிகாரி சிக்கினார் | Police Officer Caught Smuggling Heroin

சந்தேக நபர்கள் நாளை(04) தெஹியந்தர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹக்மன காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளால் அழிவடையும் சிகிரியா..!

சுற்றுலா பயணிகளால் அழிவடையும் சிகிரியா..!

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026