யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் காவல்துறையினர் மோப்ப நாய்களுடன் சோதனை
Sri Lanka Police
STF
Jaffna
By Sumithiran
யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள இ.போ.ச. பேருந்து நிலையம் மற்றும் எழுதுமட்டுவாழ் பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைள் இன்றைய தினம் மாலைவேளை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை மாஅதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டலில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விஷாந்தவின் கீழ் அதிரடிப் படையினருடன் இணைந்து மோப்பநாய்களுடன் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பேருந்துகளிலுள்ள பயணிகள் சோதனை
இதன்போது பேருந்துகளிலுள்ள பயணிகள் சோதனையிடப்பட்டு போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டதுடன் பேருந்துகளில் ஸ்ரிக்கர்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
பராக்கிரமபாகு மன்னனுக்கு பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்கவுள்ள சிறிலங்கா கடற்படை : அதிபர் ரணில் பெருமிதம்
எழுதுமட்டுவாழ் பகுதியிலும்
மேலும் எழுதுமட்டுவாழ் பகுதியிலும் இன்றைய தினம் சென்ற பேருந்துகளை வழிமறித்து விசேட சோதனைகளும் இடம்பெற்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி