யாழில் முறைப்பாட்டை ஏற்க மறுத்து காவல்துறையினர் அச்சுறுத்தல்!

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Raghav Apr 17, 2025 10:11 AM GMT
Report

தந்தையின் பணம் களவாடப்பட்டதாகவும், இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு காவல் நிலையம் சென்றவேளை இளவாலை (Ilavalai) காவல்துறையினர் அந்த முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில். “கடந்த 10ஆம் திகதி எனது தந்தையின் பணம் களவாடப்பட்டது. 

இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு வட்டுக்கோட்டை காவல் நிலையம் சென்றோம். சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட வட்டுக்கோட்டை காவல்துறையினர் அது இளவாலை காவல்துறை பிரிவுக்குள் வரும் என கூறினர்.

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 30,000 பேர் : ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 30,000 பேர் : ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

காவல்துறையின் முறைகேடான செயற்பாடு

ஆகையால் நாங்கள் இளவாலை காவல் நிலையத்திற்கு பி.ப 3.00 மணியளவில் சென்றோம். எங்களை 6.00 மணிவரை காக்க வைத்தனர்.

யாழில் முறைப்பாட்டை ஏற்க மறுத்து காவல்துறையினர் அச்சுறுத்தல்! | Police Refused Register The Money Theft Complaint

பின்னர் முறைப்பாடும் பதிவு செய்யாமல் ஒரு வெற்றுக் கடிதாசியில் குறித்து வைத்துவிட்டு எங்களை திருப்பி அனுப்பினர்.

களவு எடுத்த நபர் துவிச்சக்கர வண்டியை விட்டுவிட்டு தப்பிச்சென்றார். அந்தவகையில் அந்த துவிச்சக்கர வண்டியின் இலக்கம் யாருடைய பெயரில் பதிவில் உள்ளது என்பதை வைத்து நடவடிக்கை எடுக்துமாறு கூறினேன். 

விடுதலைப் புலிகள் பற்றி இளங்குமரன் எம்.பியின் ஏளனப் பேச்சு : தமிழர் தரப்பு கடும் கண்டனம்

விடுதலைப் புலிகள் பற்றி இளங்குமரன் எம்.பியின் ஏளனப் பேச்சு : தமிழர் தரப்பு கடும் கண்டனம்

இளவாலை காவல்துறை

இதன்போது இளவாலை காவல்துறையினர் "உனக்கு மண்டைக்குள் அறிவு இல்லையா, மூளை இல்லையா, வேறு ஆட்களின் கதையை வைத்து ஏன் கதைக்கிறாய்" என மிரட்டினார்கள்.


எமது பணம் தொலைந்தது தொடர்பாக இதுவரை முறைப்பாடு பதிவு செய்யவும் இல்லை, பணத்தை கண்டுபிடித்து கொடுப்பதற்கு காவல்துறையினர் முயற்சிக்கவும் இல்லை” என குறித்த இளைஞன் குற்றம் சாட்டினார்.

இளவாலை காவல்துறையினரின் இவ்வாறான முறைகேடான செயற்பாடுகள் பல அண்மை காலமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் உயர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட ஆளுங்கட்சி வேட்பாளர்: அநுர வரவால் விடுதலையாவாரா..!

யாழில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட ஆளுங்கட்சி வேட்பாளர்: அநுர வரவால் விடுதலையாவாரா..!

யாழ் வரும் அநுர ...! ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை மிரட்டிய காவல்துறை புலனாய்வாளர்கள்

யாழ் வரும் அநுர ...! ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை மிரட்டிய காவல்துறை புலனாய்வாளர்கள்

Anura Kumara Dissanayake Visit Jaffna - LIVE 🛑


     செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019