ஹரின் எம்.பியின் வீட்டுக்கு திடீரென விரைந்த பொலிஸார்
police
meeting
harin fernando
rush
By Sumithiran
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் இல்லத்திற்கு சிறப்பு பொலிஸ் குழுவொன்று திடீரென விரைந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் கொழும்பு – வத்தளை பிரதேசத்திலுள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் கூட்டமொன்று நடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்தே பொலிஸார் இவ்வாறு விரைந்திருக்கின்றனர்.
எனினும் அங்கு அப்படியான கூட்டம் எதுவும் நடைபெறாததை அடுத்து பொலிஸார் அங்கிருந்து திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி