நுவரெலியாவில் வான் ஒன்றைத் திருடிச் செல்ல முயன்ற நபரொருவர் கைது!

Sri Lanka Police Sri Lanka Law and Order Arrest
By Shalini Balachandran Oct 31, 2026 09:48 AM GMT
Report

நுவரெலியாவில் வான் ஒன்றைத் திருடிச் செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பிளக்பூல் (Blackpool) பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றை இவ்வாறு திருட முற்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (30-10-2026) இடம்பெற்றுள்ளது.

சட்டத்தின் முன் ஒவ்வொரு தனிநபருக்கும் நீதி: அநுர சுட்டிக்காட்டு

சட்டத்தின் முன் ஒவ்வொரு தனிநபருக்கும் நீதி: அநுர சுட்டிக்காட்டு

வானின் உரிமையாளர் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வானின் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையினர், மேற்படி கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

நுவரெலியாவில் வான் ஒன்றைத் திருடிச் செல்ல முயன்ற நபரொருவர் கைது! | Police Seize Stolen Van In Nuwara Eliya

வானின் உரிமையாளரது வீட்டிற்கு அருகிலுள்ள வீதியோரத்திலிருந்து சந்தேகநபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வானை கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.

உரிமையாளர் உடனடியாக காவல்துறையினருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து வான் கைப்பற்றப்பட்டதுடன் அதனைச் செலுத்திச் சென்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் தட்டுபாடு: அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் தட்டுபாடு: அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

மேலதிக விசாரணை

குறித்த வானின் உரிமையாளர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றிற்குச் செலுத்த வேண்டிய மாதாந்தத் தவணைப் பணத்தை உரிய காலத்தில் செலுத்தத் தவறியுள்ளார்.

இதன் காரணமாக நிதி நிறுவனத்தின் வீதிப் பறிமுதல் பிரிவினர் வாகனத்தைக் கைப்பற்றுமாறு பிறப்பித்த உத்தரவின் பேரிலேயே சந்தேகநபர்கள் இச் செயலில் ஈடுபட்டுள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நுவரெலியாவில் வான் ஒன்றைத் திருடிச் செல்ல முயன்ற நபரொருவர் கைது! | Police Seize Stolen Van In Nuwara Eliya

இந்தநிலையில் நிதி நிறுவனங்கள் அல்லது குத்தகை நிறுவனங்கள் தவணை செலுத்தாத வாகனங்களைக் கைப்பற்றுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட பிரதேச காவல் நிலையத்திற்கு அது குறித்துப் முன்அறிவித்தல் வழங்கப்பட வேண்டும் எனப் காவல்துறை தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

காவல்துறையினருக்கு அறிவிக்காமலும், முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமலும் தன்னிச்சையாக வாகனங்களை வீதிகளிலோ அல்லது வீடுகளிலோ வைத்துப் பறிமுதல் செய்வது திருட்டு அல்லது குற்றவியல் அத்துமீறலாகவே கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் தப்பிச் சென்ற ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 14 வருடங்களுக்கு பின் விதிக்கப்பட்ட மரண தண்டனை

யாழில் 14 வருடங்களுக்கு பின் விதிக்கப்பட்ட மரண தண்டனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023